உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிய நீதிபதிகள் முன் விசாரிக்கப்படும் டாஸ்மாக் வழக்கு | TASMAC| corruption case | high court judges

புதிய நீதிபதிகள் முன் விசாரிக்கப்படும் டாஸ்மாக் வழக்கு | TASMAC| corruption case | high court judges

டாஸ்மாக் வழக்கில் இருந்து விலகிய ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் முடிவால் பரபரப்பு டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மார்ச் துவக்கத்தில் 3 நாட்கள் ரெய்டு நடத்திய அமலாக்க அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். அதை வைத்து விற்பனை விலை கொள்முதல் போக்குவரத்து டெண்டர்களில் முறைகேடு என சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையும் வெளியிட்டனர்.

மார் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை