உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீஸ் சீட்டில் சரக்கு... தீயாய் பரவும் வீடியோ dmk fails | tasmac issue | viral video | thanjavur

போலீஸ் சீட்டில் சரக்கு... தீயாய் பரவும் வீடியோ dmk fails | tasmac issue | viral video | thanjavur

ஏற்கனவே இங்க இருக்கிற டாஸ்மாக் கடை போதாதுனு, மூலை முடுக்கெல்லாம் மனமகிழ் மன்றம்-ங்கிற பேர்ல புது டைசன்ல மதுக்கடைய திறந்து விடுது திமுக கவர்மென்ட். மது பிரியர்களும் இப்ப மகிழ்ச்சியில் உச்சியில தான் திளைக்கிறாங்க. எப்படி முக்கு முடங்கியெல்லாம் டாஸ்மாக் கடை இருக்குதோ, அப்படி தான் குடிமகன்களும் முக்கு முடங்கியெல்லாம் தள்ளாடி திரியுறாங்க. மது போதை, கஞ்சா போதையால தினமும் தமிழகத்துல அட்ராசிட்டி நடந்துக்கிட்டு தான் இருக்குது...

ஜன 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை