உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விற்பனை குறைந்தது ஏன்? பெண் அதிகாரி கேள்வியால் பரபரப்பு | Salem | tasamac | Viral video

விற்பனை குறைந்தது ஏன்? பெண் அதிகாரி கேள்வியால் பரபரப்பு | Salem | tasamac | Viral video

சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று சேலத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசிய முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா, சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனையை போலீசாருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தான் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு டாஸ்மார்க் கடைகளிலும் 20% அளவிற்கு விற்பனை சரிந்துள்ளதற்கு என்ன காரணம்? என கேட்டார்.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !