உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் முன் போலீஸ்-மக்கள் லடாய்... 3 மணி நேரத்தில் மாறிய காட்சி TASMAC Protest | Ariyalur | Viral

டாஸ்மாக் முன் போலீஸ்-மக்கள் லடாய்... 3 மணி நேரத்தில் மாறிய காட்சி TASMAC Protest | Ariyalur | Viral

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பக்கத்துல இருக்கிற சிறுகளத்தூர்ல டாஸ்மாக் மதுக்கடை இருக்கு. இளைஞர்கள் இந்த மதுக்கடையால சீரழிஞ்சி வர்றாங்கனு சொல்லி, சிறுகளத்தூர் மக்கள் கொந்தளிச்சாங்க. டாஸ்மாக் கடையை மூட சொல்லி பல இடங்கள்ல மனு கொடுத்தாங்க. பிரயோஜனம் இல்லாததால மதுக்கடையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிச்சாங்க. இதனால மதுக்கடையை சுத்தி பேரிகார்டு வச்சி போலீஸ் டீம் குவிஞ்சி நின்னாங்க. அங்கு திரண்டு வந்த ஊர் மக்கள் போராட்டத்தால பரபரப்பு ஏற்பட்டுச்சு. Ariyalur #TASMAC #Protest #TamilNews #BreakingNews #Police #Viral #Dinamalar #Tamil #LiquorShop #WomenProtest #Trending #NewsUpdate #TamilNaduNews

ஜூலை 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ