உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தேர்தல் தேதி நெருங்குவதால் டாஸ்மாக் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு TASMAC sale increased| TNelect

தேர்தல் தேதி நெருங்குவதால் டாஸ்மாக் மது விற்பனை 10 சதவீதம் அதிகரிப்பு TASMAC sale increased| TNelect

தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். பணப் பரிவர்த்தனை, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு விலை மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் செல்வது, பரிசு பொருட்கள் உள்ளிட்டவை குறித்து தேர்தல் கமிஷன் கண்காணிக்கும்.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை