உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாஸ்மாக் ஊழலில் திமுகவை அலறவிட்ட போஸ்டர் | tasmac scam | ed raid | dmk tasmac scam | admk vs dmk

டாஸ்மாக் ஊழலில் திமுகவை அலறவிட்ட போஸ்டர் | tasmac scam | ed raid | dmk tasmac scam | admk vs dmk

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ‛யார் அந்த தியாகி போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழலை தொடர்புபடுத்தி டிசைன் டிசைனாக போஸ்டர்கள் அடித்து, முக்கிய நகரங்கள் முழுதும் அதிமுகவினர் ஒட்டி இருக்கின்றனர். திமுக கட்சி கொடியை பிரதிபலிக்கும் நிறத்தில் போஸ்டர்கள் இருக்கின்றன. ‛பாட்டிலுக்கு 10 ரூபாய்; விற்பனையில் 1000 கோடி ரூபாய்; உரிமம் பெறாத பார்கள் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலா என மக்கள் கேள்வி என்றும் 1000 ரூபாய் கொடுப்பது போல் கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? என்றும் போஸ்டர்களில் எழுதி இருக்கின்றனர். சமீபத்தில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டு தான் இதற்கெல்லாம் பின்னணி.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ