வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த கடை அடைப்பு தொடர வாழ்த்துக்கள்
டாஸ்மாக் நிறுவனம், தமிழகத்தில் திராவிட கட்சிகள் பெற்றெடுத்த பிள்ளை. தமிழர் நாகரிகம், பண்பாடு ஆகிய அனைத்தையும், உருத்தெரியாமல் அழித்தொழித்த பெருமை, டாஸ்மாக்கை சேரும். என்று மறையுமோ இந்த அவலம்......