/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! TASMAC Workers | TN Government | Protest
தமிழக அரசை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! TASMAC Workers | TN Government | Protest
ஒருவர் கூடுதலாக வசூலித்தால் அனைவரும் சஸ்பெண்டா? கொந்தளித்த டாஸ்மாக் ஊழியர்கள்! பணி நிரந்தரம் மற்றும் கூடுதல் ரூபாய் வசூலித்தால் அனைவரும் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் நலச்சங்கத்தினர் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நவ 12, 2024