உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உச்சந்தலைக்கு ஏறிய ஊக்கபானம் செய்யும் வேலை | Viral | TASMAC | DMK

உச்சந்தலைக்கு ஏறிய ஊக்கபானம் செய்யும் வேலை | Viral | TASMAC | DMK

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் அருகே உள்ள பூக்கடை ரோட்டில் திமுக கரை வேஷ்டியுடன் போதை ஆசாமி ஒருவர் ரகளை செய்துள்ளார். பூக்கள் வாங்க வந்த மக்கள் ரோட்டின் இருபுறமும் நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களை அசால்டாக எட்டி உதைத்தார். பூ கூடையுடன் நின்ற சைக்கிளை இழுத்துதள்ளி சைக்கிளோடு சேர்ந்து ரோட்டில் விழுந்தார்.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை