OMR ரோட்டில் ஓய்யாரமாக தூங்கும் மது விரும்பி | TASMAC | Chennai | OMR
0724/ ரீல்ஸ் 07 நீ தூங்கு ராசா! தலையணையான சென்டர் மீடியன் புழுவாய் நெளிந்த போதை ஆசாமி! டிஸ்க்: OMR ரோட்டில் ஓய்யாரமாக தூங்கும் மது விரும்பி | TASMAC | Chennai | OMR சென்னை, சோழிங்கநல்லூர் OMR ரோட்டில், குமரன் நகர் டாஸ்மாக் அருகே காலையிலேயே போதை ஆசாமி ரோட்டில் விழுந்து கிடந்தார். போதையில் நடந்து செல்ல முடியாமல் ரோட்டின் நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது படுத்து நெளிந்து கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஹாரன் அடித்த போதும் சளைக்காமல் காலை தூக்கி தடுப்பில் போட்டு மெய் மறந்து தூங்கினார். இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கூறிய ஆர்வலர்கள் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என கூறினர்.
மார் 07, 2025