உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எக்ஸ்ட்ரா பணம் பற்றி கேட்டவரை மிரட்டிய டாஸ்மாக் ஊழியர் TASMAC | Cuddalore | Seller Rude Argument

எக்ஸ்ட்ரா பணம் பற்றி கேட்டவரை மிரட்டிய டாஸ்மாக் ஊழியர் TASMAC | Cuddalore | Seller Rude Argument

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பூ.ஆதனூர் கிராமத்தில் டாஸ்மாக் மது கடை செயல்படுகிறது. இந்த கடையில் மது வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பது பற்றி டாஸ்மாக் ஊழியரிடம் கேள்வி கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி