உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தன்னிலை மறந்த பெண்ணிடம் 2 பேர்: மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஷாக் | Chennai | TASMAC | Police

தன்னிலை மறந்த பெண்ணிடம் 2 பேர்: மெடிக்கல் ரிப்போர்ட்டில் ஷாக் | Chennai | TASMAC | Police

வேலுார் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண், சென்னையில் ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவருக்கு சென்னை பெரம்பூரை சேர்ந்த 27 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது. ஜூன் 27ம் தேதி பெரம்பூர் பெண், தன் தோழியை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். மாலை 6 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்க்கு போலாம் அழைத்துள்ளார். அதை ஏற்று, வேலுார் பெண், நுங்கம்பாக்கத்தில் உள்ள பப்புக்கு சென்றுள்ளார்.

ஜூலை 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி