உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை தமுக்கம் மைதானத்தில் TAXPAYERS HUB ஜன.29-31 வரை நடக்கிறது! Actor Vijay Sethupathi | Income Tax

மதுரை தமுக்கம் மைதானத்தில் TAXPAYERS HUB ஜன.29-31 வரை நடக்கிறது! Actor Vijay Sethupathi | Income Tax

வருமான வரித்துறை சார்பில் TAXPAYERS HUB என்ற நிகழ்ச்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்தார்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை