உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆந்திராவில் தொண்டர்கள் உற்சாகம் TDP - BJP Win| Andhra Election 2024 |Jaganmohan reddy| Congress

ஆந்திராவில் தொண்டர்கள் உற்சாகம் TDP - BJP Win| Andhra Election 2024 |Jaganmohan reddy| Congress

ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 175 இடங்களில் தெலுங்குதேசம் - பாஜ கூட்டணி 135 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகிறார்.

ஜூன் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை