/ தினமலர் டிவி
/ பொது
/ டீ கடையை சூறையாடிய கஞ்சா வாலிபர்கள் | Tea shop attack | Ganja boys | Tea master attacked | Sirkazhi
டீ கடையை சூறையாடிய கஞ்சா வாலிபர்கள் | Tea shop attack | Ganja boys | Tea master attacked | Sirkazhi
போலீசயா கூப்பிடற கூப்டு.. அடித்து நொறுக்கிய கஞ்சா பாய்ஸ் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் உள்ள நவகிரகா ரிசார்ட் வளாகத்தில் டீ கடை ஒன்று இயங்குகிறது. நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் கஞ்சா போதையில் வந்த 2 வாலிபர்கள் ஃப்ரீசர் கண்ணாடியை உடைத்து கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து குடித்துள்ளனர். இதை டீ மாஸ்டர் சுப்பிரமணியன் தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் டீ பாயிலரை தள்ளிவிட்டனர். அங்கிருந்த பிளாஸ்டிக் சேர் உள்ளிட்ட கையில் கிடைத்த பொருட்களை எடுத்து டீ மாஸ்டரை தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
செப் 06, 2024