இந்த ஸ்கூல்ல தான் படிச்சேன்: ஆசிரியை உருக்கம் | Teacher | Kanniyakumari
கன்னியாகுமரி, களியல் அருகே உள்ள பேணு பகுதியை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார். பின், ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்க பள்ளியில் ஆசிரியர் வேலை செய்து வந்தார். தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் தொடக்கப்பள்ளி ஹெட்மாஸ்டராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜூலை 17, 2025