/ தினமலர் டிவி
/ பொது
/ பள்ளிக்கு சென்ற பெண்ணை வழிமறித்து கதை முடித்த காதலன் Teacher murder | Thanjavur | TN Police
பள்ளிக்கு சென்ற பெண்ணை வழிமறித்து கதை முடித்த காதலன் Teacher murder | Thanjavur | TN Police
தஞ்சாவூர் மாவட்டம் மேலகளக்குடியை சேர்ந்தவர் காவியா. வயது 26. ஆலங்குடி அரசு தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணி புரிந்தார். காவியாவும், அதே ஊரைச் சேர்ந்த அஜித்குமாரும் பத்து ஆண்டுகளாக காதலித்தனர். பெயின்டர் வேலை செய்யும் அஜித்குமாருக்கு மகளை திருமணம் செய்து வைக்க விரும்பாத காவியாவின் பெற்றோர், அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். முதலில் மறுத்த காவியா, பெற்றோர் வற்புறுத்தலால் சொந்தத்தில் பார்க்கப்பட்ட மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்தார்.
நவ 27, 2025