உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போராட தூண்டியது யார்? ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் கேள்வி teachers 3 day protest TETO-JAC chennai dpi

போராட தூண்டியது யார்? ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் கேள்வி teachers 3 day protest TETO-JAC chennai dpi

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டிபிஐ வளாகத்தை 3வது நாளாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே ஆங்காங்கே ஆசிரியர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ