/ தினமலர் டிவி
/ பொது
/ நம்பி ஓட்டு போட்டோம்: அடிச்சு இழுத்துட்டு போறாங்க - ஆசிரியர்கள் கதறல் | Teachers Protest | Marina
நம்பி ஓட்டு போட்டோம்: அடிச்சு இழுத்துட்டு போறாங்க - ஆசிரியர்கள் கதறல் | Teachers Protest | Marina
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
டிச 29, 2025