/ தினமலர் டிவி
/ பொது
/ 10 எம்எல்ஏக்கள் ரகசிய மீட்டிங்-பரபரப்பு பின்னணி telangana congress crisis | cong MLAs secret meeting
10 எம்எல்ஏக்கள் ரகசிய மீட்டிங்-பரபரப்பு பின்னணி telangana congress crisis | cong MLAs secret meeting
தெலங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பிஆர்எஸ்சை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். ஒரு வருடம் கூட முடியவில்லை. அதற்குள் காங்கிரஸ் ஆட்சியை அசைத்து பார்க்கும் உட்கட்சி பூகம்பம் ஒன்று வெடித்து இருக்கிறது. தெலங்கானாவில் உள்ளாட்சி தேர்தல் வரும் நிலையில், திடீரென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் ரகசியமாக மீட்டிங் நடத்தி அதிர வைத்துள்ளனர்.
பிப் 02, 2025