உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காதலிச்சா கைய ஆட்டிட்டு வருவியா? மனைவிக்கு கொடூர முடிவு: பகீர் வீடியோ | Telangana | Dowry

காதலிச்சா கைய ஆட்டிட்டு வருவியா? மனைவிக்கு கொடூர முடிவு: பகீர் வீடியோ | Telangana | Dowry

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் அருகே சாய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமேஷ் வயது 25. கார் டிரைவர். இவரும் அதேபகுதியைச் சேர்ந்த அனுஷா வயது 20, என்பவரும் 3 ஆண்டாக காதலித்தனர். அனுஷாவின் காதலை அவரது பெற்றோர் ஏற்கவில்லை. திருமணம் நடந்தால் பரமேஷ் உடன் தான் நடக்க வேண்டும் என அடம்பிடித்து பெற்றோரை சம்மதிக்க வைத்துள்ளார் அனுஷா. இதை அடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் 12ம் தேதி பரமேஷ், அனுஷா திருமணம் செய்து கொண்டனர்.

டிச 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை