/ தினமலர் டிவி
/ பொது
/ டெல்அவிவ் நகரில் இன்று பயங்கரவாத தாக்குதல் Israel Suspected terror attack Tel Aviv bus stop 6 dies
டெல்அவிவ் நகரில் இன்று பயங்கரவாத தாக்குதல் Israel Suspected terror attack Tel Aviv bus stop 6 dies
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை ெஹஸ்புலாக்கள் தாக்கி வருகின்றனர். இந்த 2 இயக்கங்களுக்கும் ஆதரவு காட்டி ஆயுத உதவி வழங்கி வரும் ஈரானும் தன் பங்குக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகின்றது. மும்முனை தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். தொடரும் குண்டு சத்தத்தால் இஸ்ரேல் மக்கள் அச்சத்திலேயே வாழும் நிலை உள்ளது. இந்த சூழலில் தலைநகர் டெல்அவிவ் நகரில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவம் இன்று காலை நடந்தது.
அக் 27, 2024