உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 100க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஜாக்பாட் Telegram founder | Over 100 children | big announcement|

100க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஜாக்பாட் Telegram founder | Over 100 children | big announcement|

டெலிகிராம் செயலியை உருவாக்கி, அதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பாவெல் துரோவ். 40 வயதான துரோவ், உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவர். அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி. 3 மனைவிகள் மூலம் ஆறு குழந்தைகளை பெற்று வளர்த்து வரும் துரோவ், விந்து தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் பயாலஜிக்கல் தந்தையாக இருக்கிறார்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி