பிரிவினைக்கான மைதானமா கோயில் ? ஐகோர்ட் கேள்வி | Temple | caste | High Court
நாமக்கல்லில் ஒரே நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மூன்று கோயில்களில் ஒரு கோயிலை தனியாக பிரிக்கக் கோரி கணேசன் என்பவர் மனு செய்தார். மாரியம்மன் , அங்காளம்மன் மற்றும் பொன் காளியம்மன் கோயில்களில் இருந்து பொன் காளியம்மன் கோயிலை பிரிக்க வேண்டும். பொன் காளியம்மன் கோயிலை தங்கள் சாதியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கிறார்கள், மற்ற கோயில்கள் வேறு சாதியினர் நிர்வகிக்கிறார்கள் என்றும் மனுவில் கூறியிருந்தார்
மார் 04, 2025