/ தினமலர் டிவி
/ பொது
/ வேத பாராயணம் படிக்க வந்த இடத்தில் சோகம் | Temple | VeeraRaaghava Perumal Temple
வேத பாராயணம் படிக்க வந்த இடத்தில் சோகம் | Temple | VeeraRaaghava Perumal Temple
கோயில் குளத்தில் 3 பேர் மரணம் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம் திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சித்திரை மாத உற்சவம் மே 2ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் வேத பாராயணம் படிக்க சென்னை சேலையூர் பாடசாலையில் இருந்து 3 மாணவர்கள் வந்துள்ளனர்.
மே 06, 2025