உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து கட்சியினர் போராட்டம் Temple land Encroachment | Jothimani

ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளை கண்டித்து கட்சியினர் போராட்டம் Temple land Encroachment | Jothimani

கரூர் வெண்ணெய்மலை பாலசுப்ரமணியசாமி கோயிலுக்கு சொந்தமான 560 ஏக்கர் நிலத்தை மீட்கக்கோரி திருத்தொண்டர் அறக்கட்டளையின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், கரூர் மாவட்ட நிர்வாகம், கோயில் நிலங்களை மீட்டு அறநிலைத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ