உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலையின் பெயரை மாற்ற கூடாது; தொழுகை நடத்திக்கொள்ளலாம் | Thiruparankundram Case

மலையின் பெயரை மாற்ற கூடாது; தொழுகை நடத்திக்கொள்ளலாம் | Thiruparankundram Case

மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி உள்ளிட்டவை பலியிடவும், அசைவு உணவு பரிமாறவும் தடை விதிக்க கோரியும் மலை மீது நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனி வழக்குகள் தொடரப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தர்கா மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் வசதிக்கு தெருவிளக்கு, குடிநீர் கழிவறை வசதி செய்து தர உத்தரவிடக்கோரி ஒரு வழக்கும், தர்காவில் புனரமைப்பு பணிகள் செய்ய ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

அக் 10, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Karuppasamy
அக் 13, 2025 14:21

நீதிமன்றத்து இந்து விரோத நீதிபேதிகளை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது


Telugu R Ramasamy BA LLB Advocate
அக் 11, 2025 20:21

குட் decition


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ