உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்காசி விபத்தில் சிதைந்த குடும்பம்: கதறும் மாற்றுதிறனாளி பெண் | Tenkasi Bus Accident

தென்காசி விபத்தில் சிதைந்த குடும்பம்: கதறும் மாற்றுதிறனாளி பெண் | Tenkasi Bus Accident

ென்காசி புளியங்குடியை சேர்ந்தவர் மல்லிகா வயது, 55. இவரது மகள் கீர்த்திகா, வயது 25. பார்வையற்ற மாற்றுதிறனாளி. கீர்த்திகாவுக்கு 5 வயது இருக்கும் போதே தந்தை தவறிவிட்டார். தாயும், மகளும் புளியங்குடியில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். திங்களன்று தென்காசியில் நடந்த கோர பஸ் விபத்தில் மல்லிகா இறந்தார். ஏற்கனவே தந்தை இழந்த நிலையில், தாயும் இறந்தை கேள்விப்பட்டு கீர்த்திகா கதறினார். மாற்று திறனாளியான நான் ஆதரவின்றி தவிக்கிறேன் என கண்ணீர் மல்க கூறினார். #TenkasiBusTragedy #BlindOrphanDaughter #TenkasiAccidentVictim #HelpVisuallyImpairedGraduate #TamilNaduGovernmentAid #OrphanedByRoadAccident #DisabledWomanNeedsHelp #JusticeForTenkasiVictim #TNGovtHelpHer

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ