/ தினமலர் டிவி
/ பொது
/ தென்காசி கலெக்டருக்கு எதிராக டாக்டர் போர்க்கொடி: நடந்தது என்ன? Tenkasi doctor muthukumar released
தென்காசி கலெக்டருக்கு எதிராக டாக்டர் போர்க்கொடி: நடந்தது என்ன? Tenkasi doctor muthukumar released
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக இருப்பவர் டாக்டர் முத்துக்குமார். இங்கு கொசு ஒழிப்பு பணியாளராக 4 பேர் வேலை பாரக்கின்றனர். ஒருவர் வேலைக்கு வருவதில்லை; லோக்கல் அரசியல்வாதியிடம் எடுபிடி வேலை பார்த்து விட்டு சம்பளம் வாங்கிக் கொள்கிறார் என்பதை முத்துக்குமார் கண்டுபிடித்து விட்டார்.
ஏப் 13, 2025