உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கமிஷனுக்காக சண்டை:தென்காசி மக்கள் அதிர்ச்சி tenkasi Panchayat Union tenkasi district azhagusundaram

கமிஷனுக்காக சண்டை:தென்காசி மக்கள் அதிர்ச்சி tenkasi Panchayat Union tenkasi district azhagusundaram

தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு திமுக வசம் உள்ளது. சேக் அப்துல்லா ஒன்றிய குழு தலைவராக உள்ளார். 3வது வார்டு கவுன்சிலரும் தென்காசி கிழக்கு திமுக ஒன்றிய செயலாளருமான அழகுசுந்தரம், கவுன்சிலர் மல்லிகாவுடன் தலைவர் ேஷக் அப்துல்லாவை சந்தித்தார். விட்ட கான்ட்ராக்ட்டுக்கு எல்லாம் ஒரு பைசா கூட கமிஷன் வரலை என அழகுசுந்தரம் ஆவேசமாக பேச துவங்கினார். நான் என்ன பிச்சையா கேட்கிறேன். கவுன்சிலர்ங்கற முறையில கொடுங்க என உரிமையோடு கேட்டார்.

டிச 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை