/ தினமலர் டிவி
/ பொது
/ 'உங்கள இப்ப அரஸ்ட் பண்றேன்...' அதிர வைத்த இன்ஸ்பெக்டர் குரல் | Tenkasi police action | Krishnan
'உங்கள இப்ப அரஸ்ட் பண்றேன்...' அதிர வைத்த இன்ஸ்பெக்டர் குரல் | Tenkasi police action | Krishnan
ரோட்டில் கேக் வெட்டி அட்ராசிட்டி தென்காசி போலீஸ் தரமான செயல் பரபரப்பு வீடியோ தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தாருகாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். தென்காசியில் பொதிகை அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். வட்டியில்லா கடன் தருவதாக மாவட்டம் முழுதும் போஸ்டர் ஒட்டி பிரபலமானவர். விரைவில் அரசியல் கட்சி ஒன்றும் ஆரம்பிக்க தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்துள்ளார். இதனால் இவரை சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் படை இருக்கும். கிருஷ்ணனுக்கு நேற்று 29வது பிறந்த நாள். இதை ரோட்டில் வைத்து கேக் வெட்டி விமரிசையாக கொண்டாட விரும்பினார்.
நவ 14, 2024