உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளியில் மாணவி மரணம் தென்காசியில் 20 மணிநேரம் மறியல் Tenkasi |School Accident |Public Protest

பள்ளியில் மாணவி மரணம் தென்காசியில் 20 மணிநேரம் மறியல் Tenkasi |School Accident |Public Protest

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி சிந்தாமணி பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நெற்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிசாமியின் 5 வயது மகள் சிவயாழினி படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி நிர்வாகியைச் சந்திப்பதற்காக முள்ளிகுளத்தைச் சேர்ந்த ராம்காந்த் நேற்று தனது காரில் பள்ளிக்கு வந்தார்.

மார் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை