உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவன், மனைவி வெட்டி சாய்ப்பு நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் | Tenkasi | police crime

கணவன், மனைவி வெட்டி சாய்ப்பு நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் | Tenkasi | police crime

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம்(வயது 40). மாற்றுத்தினாளி. விவசாயம் செய்து வந்தார் இவருக்கு ராமர், செல்லையா என 2 சித்தப்பாக்கள் உள்ளனர் . சங்கர லிங்கத்திற்கும் சித்தப்பாக்களுக்கும் நீண்ட நாளாக சொத்து பிரச்சினை இருந்து வந்தது . பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வது தொடர்பான பிரச்சனையில் இருதரப்புக்கும் ஏற்கனவே அடிதடி தகராறு நடந்துள்ளது.

டிச 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி