உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதம்பூரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் இந்திய ராணுவம் Terrorist killed in Udhampur | JK Encounter |

உதம்பூரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் இந்திய ராணுவம் Terrorist killed in Udhampur | JK Encounter |

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் பிஹாலி பசந்த்கர் வனப்பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கவராதிகள் நீண்ட நாட்களாக பதுங்கி இருக்கின்றனர். அவ்வப்போது வெளியே வரும் இவர்கள் பல்வேறு சதி செயல்களுக்கு காரணமாக இருப்பதாக ராணுவத்திற்கு உளவு தகவல் கிடைத்தது. இதனால் அடர்ந்த வனப்பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியது. நம் ராணுவ வீரர்கள் பசந்த்கர் வனப்பகுதிக்குள் பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடினர்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ