/ தினமலர் டிவி
/ பொது
/ டிட்டோஜாக் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தந்த அறிவிப்பு | TETO-JAC | School Education
டிட்டோஜாக் ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி தந்த அறிவிப்பு | TETO-JAC | School Education
டிட்டோஜாக் எனப்படும் தொடக்க கல்வி ஆசிரியர் சங்கம் கடந்த செப்டம்பர் 10ல் வேலை நிறுத்த போராட்டம் செய்தது. அன்றைய தினம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 31 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் 30ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த போவதாகவும் அறிவித்தனர்.
செப் 24, 2024