உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிகப்பெரிய கடத்தல்காரியை சிக்க வைத்த நாய் | thailand to chennai flight smuggling | chennai airport

மிகப்பெரிய கடத்தல்காரியை சிக்க வைத்த நாய் | thailand to chennai flight smuggling | chennai airport

சென்னை ஏர்போர்ட்டில் சுங்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்தில் இருந்து பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி தாய்லாந்து தலைநர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். இளம்பெண் ஒருவர் உடமைகளை சோதனை செய்ய முயன்ற போது, அதிகாரிகளை தடுத்த பெண் தன்னிடம் காலிபிளவரும், காளானும் மட்டுமே இருக்கிறது என்றார். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. உடனே மோப்ப நாய் மூலம் அவரது உடமையை சோதனை செய்தனர்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை