உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ளத்தில் மிதக்கும் தாய்லாந்து: பல லட்சம் பேர் பாதிப்பு

வெள்ளத்தில் மிதக்கும் தாய்லாந்து: பல லட்சம் பேர் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த சில தினங்களாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. கடந்த 16ம் தேதி முதல் பெய்த கனமழையால், பல மாவட்டங்களில் வெள்ளம் தேங்கியது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் வரலாறு காணாத வகையில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. 3 நாட்களில் 320 மிமீ மழை பெய்ததால், பாங்காங் உட்பட தாய்லாந்தின் அனைத்து மாகாணங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

செப் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை