உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 100 வயதிலும் மாஸ் காட்டும் தாமரங்கோட்டை பெரியவர் | Thamarangottai old man | 100th Birthday

100 வயதிலும் மாஸ் காட்டும் தாமரங்கோட்டை பெரியவர் | Thamarangottai old man | 100th Birthday

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டையை சேர்ந்தவர் என்.கே.ஆர்.காத்த வேளாளர். அந்த ஊரிலேயே வயதில் மூத்தவரான இவர், நூறாவது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். காத்தனுக்கு மூன்று மகன்கள், 4 மகள்கள் என ஏழு பிள்ளைகளும். 11 பேரக்குழந்தைகள், ஏழு கொள்ளு பேர பிள்ளைகள் இருக்கின்றனர். மனைவி ஆவத்தாளம்மாள் இறந்து 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை தனது வேலைகளை சுயமாக செய்து கொள்கிறார். 4 தலைமுறைகளை கண்டுள்ள காத்தனுக்கு 100வது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை