உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் இரட்டை வேடம்: கிழித்து தொங்க விட்ட தம்பிதுரை M. Thambi Durai rajya sabha MP admk waqf

திமுகவின் இரட்டை வேடம்: கிழித்து தொங்க விட்ட தம்பிதுரை M. Thambi Durai rajya sabha MP admk waqf

வக்ப் வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், வக்ப் சொத்துகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் வக்ப் சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் அடுத்தடுத்த நாளில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் வக்ப் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வரும். வக்ப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இண்டி கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வக்ப் மசோதா விவகாரத்தில் பார்லிமென்ட்டில் திமுக இரட்டை வேடம் போட்டதாக அதிமுக எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

ஏப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ