/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரு வாரம் கெடு! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு | Thamirabarani Sewage Issue | Thamirabarani River
ஒரு வாரம் கெடு! அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு | Thamirabarani Sewage Issue | Thamirabarani River
தாமிரபரணியில் ஆய்வுக்கு பின் கலெக்டருக்கு பறந்த உத்தரவு! 2018ல் தூத்துக்குடி செய்துங்கநல்லூரை சேர்ந்த காமராசு, தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார் நதியை பாதுகாக்க பல வழிமுறைகளை வகுத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் மீண்டும் கழிவு நீர் கலப்பதாக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்ய போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நவ 10, 2024