/ தினமலர் டிவி
/ பொது
/ அப்படியானால் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது | Minister Thangam Thenarasu | DMK | TN Assembly
அப்படியானால் பூனை குட்டி வெளியே வந்துவிட்டது | Minister Thangam Thenarasu | DMK | TN Assembly
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் அரசின் திட்டத்தில் அறிவித்துள்ள நிதியின்படி 10,000 ரூபாயில் லேப்டாப் வாங்க முடியுமா என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார். இதற்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலால் சபாநாயகர், முதல்வர் உட்பட அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
மார் 21, 2025