உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிளி ஜோதிட விவகாரம் என்னை பிரபலபடுத்திவிட்டது | Thangar pachan| PMK |cuddalore| Election 2024

கிளி ஜோதிட விவகாரம் என்னை பிரபலபடுத்திவிட்டது | Thangar pachan| PMK |cuddalore| Election 2024

கடலுார் லோக்சபா தொகுதி பாமக வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான், தேர்தல் பிரசாரத்திற்கு இடையே கிளி ஜோதிடம் பார்த்தார். கிளி, அய்யனார் படத்தை எடுத்துக்கொடுக்க, தேர்தலில் தனக்கே வெற்றி என்று கொண்டாடினார். இந்த செய்தி பரவ, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த இரு கிளி ஜோதிடர்களை கைது செய்தது வனத்துறை. வன விலங்கு உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி கிளியை கூண்டுக்குள் அடைத்து தொந்தரவு செய்ததாக இருவரையும் பிடித்தனர்.

ஏப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை