உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / யோசிக்கவே முடியாத கொடூர அப்பாவின் பகீர் செயல் | thanjai madukur crime case | madukur shocking case

யோசிக்கவே முடியாத கொடூர அப்பாவின் பகீர் செயல் | thanjai madukur crime case | madukur shocking case

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரிய கோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் வயது 38. போட்டோகிராபராக வேலை பார்த்த வந்தார். நித்யா என்ற பெண்ணை வினோத் குமார் திருமணம் செய்தார். அவருக்கு இப்போது 35 வயதாகிறது. தம்பதிக்கு 3 குழந்தைகள். மூத்தவள் ஓவியா வயது 12. ஆறாம் வகுப்பு படித்து வந்தாள். அடுத்தவள் கீர்த்தி வயது 8. மூன்றாம் வகுப்பு படித்து வந்தாள். கடைக்குட்டி ஈஸ்வரன் வயது 5. மனைவி, குழந்தைகள் என வினோத் குமார் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. கணவனும் மனைவியும் பாசமாக இருந்தார்கள்.

அக் 11, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nagendhiran
அக் 12, 2025 07:18

மூன்று உயிர்களை எடுத்த இவணுக்கு தூக்கு தண்டனை தாங்க யாரும் தடுக்கவில்லை? ஆனால் இதற்கு காரணமான அவண் மனைவிக்கு சேர்த்து தாங்க? கல்லகாதலை புது வித வார்த்தையாக திருமணம் கடந்த உறவுனு சொல்லும் ............. .......


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ