வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மின்னும் மன்னை எப்பொழுதும் போதை மயமாத்தான் இருக்கும் அந்த செய்தி நம்பர் 2 கோல்டன் வாட்ஸ் நம்பர் -1
மன்னார்குடியில் இன்னொரு மாஃபியா ??
மன்னார்குடியில் சர்வதேச போதை யூனிட் கண்டுபிடிப்பு mannarkudi crime | narcotics control bureau | NCB
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதி கிராமத்தில் போதை பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் வடபாதி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள பில்டிங்கில் வெளியூர் ஆட்கள் தங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. உள்ளே சென்று சோதனை செய்தனர். அங்கு வேதிபொருட்களை பகுப்பாய்வு செய்யும் கருவிகள், விலை உயர்ந்த போதை பொருள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்கள் மற்றும் கருவிகள் இருந்தன. அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
மின்னும் மன்னை எப்பொழுதும் போதை மயமாத்தான் இருக்கும் அந்த செய்தி நம்பர் 2 கோல்டன் வாட்ஸ் நம்பர் -1
மன்னார்குடியில் இன்னொரு மாஃபியா ??