உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தட்டாஞ்சாவடி தொகுதியில் 9 வேட்பாளர்கள் டெபாசிட் காலி Thattanchavady | Seeman | NTK vs NOTA

தட்டாஞ்சாவடி தொகுதியில் 9 வேட்பாளர்கள் டெபாசிட் காலி Thattanchavady | Seeman | NTK vs NOTA

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். அவர் வாங்கிய மொத்த ஓட்டு 13,358. காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4,876 ஓட்டு வாங்கி 2ம் இடத்தையும், திமுக வேட்பாளர் சேது செல்வம் 2,664 ஓட்டு பெற்று 3ம் இடத்தையும் பிடித்தனர்.

அக் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !