/ தினமலர் டிவி
/ பொது
/ அம்மா வாங்கி கொடுத்த பைக் திருடு போனதால் மகன் கண்ணீர்|The bike bought by mother was stolen
அம்மா வாங்கி கொடுத்த பைக் திருடு போனதால் மகன் கண்ணீர்|The bike bought by mother was stolen
மதுரை காளவாசல் பொன்மேனி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 42. தந்தை வேல்முருகன் மாநகராட்சி ஊழியர். சர்வீஸில் இருந்த போது கடந்த 1998ல் வேல்முருகன் இறந்தார். வாரிசு அடிப்படையில் கார்த்திகேயனுக்கு மாநகராட்சியில் வேலை கிடைத்தது. கார்த்திகேயனுக்கு மனைவி, மகன் உள்ளனர். வேலைக்கு செல்லும் அன்புமகன் பஸ்சில் செல்வான். அவன் சிரமப்படக்கூடாது என எண்ணிய கார்த்திகேயனின் தாய் கருப்பாயி சீட்டு கட்டி 2002 ம் ஆண்டு புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்தார்.
செப் 28, 2024