நிதி மோசடி வழக்கில் தேவநாதன் கைது
தி மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் நிதி லிட் நிறுவனத்தில் பண மோசடி இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதனுக்கு சொந்தமான நிறுவனம் மீது புகார் வாடிக்கையாளரிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 140க்கு மேற்பட்டோர் புகார் அளித்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் தேவநாதனை கைது செய்தனர்
ஆக 13, 2024