உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பல துாண்களை பார்த்த கனிமொழி சொல்வது எந்தத்துாண்? | Kanimozhi | Thiruparankundram | Madurai

பல துாண்களை பார்த்த கனிமொழி சொல்வது எந்தத்துாண்? | Kanimozhi | Thiruparankundram | Madurai

பல துாண்களை பார்த்த கனிமொழி சொல்வது எந்தத்துாண்? ஹிந்து பரிவார் கூட்டமைப்பு கேள்வி | The Pillar that Kanimozhi says is not the Pillar of Thiruparankundram | Madurai திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது நில அளவைக்கல் என கனிமொழி எம்பி பேச்சு ஆய்வுகளுக்கு செல்லும் இடங்களில் பல துாண்களை பார்த்தவர் கனிமொழி கனிமொழி கூறும் துாண் திருப்பரங்குன்றம் மலையில் இல்லை என்பது தான் உண்மை கனிமொழிக்கு ஹிந்து பரிவார் கூட்டமைப்பு அதிரடி பதிலடி

டிச 13, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
டிச 13, 2025 19:12

சபாஷ், தி மு க பேச்சாளர்களுக்கு சரி சமமாக பதிலடி கொடுத்துள்ளார்கள்.


Chandhra Mouleeswaran MK
டிச 13, 2025 17:32

அது - - -வந்து - - - என்னன்னாக்கா - - அதாவது - - - வந்து - - - அதுல - - - வந்து - - பூம்பூம்பூம் மாடு மாதிரி தலையை மேலும் கீழும் பத்து முறை ஆட்டிக் கொள்ளவும் - - எப்படின்னாக்கா - - - இதெல்லாம் எங்கிட்ட்க் கேட்டு ஒரு யூசும் இல்ல, அதுசரீங்க நான் ஆய்வுக்குப் போனனா? என்னாங்க ஆய்வு அது?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ