வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தண்டனை கடுமையாக இல்லை என்பதே காரணம்.
பெருங்களத்தூரில் 15 பவுன் திருடிய திருடன் கைது | Theft | Perungalathur | Investigation
செல்போன் கூட கிடையாது கிடைக்கும் இடம் தான் முகவரி கைரேகை மூலம் சிக்கிய திருடன் சென்னை பெருங்களத்தூர் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நாராயணன். சென்ற மாதம் குடும்பத்துடன் அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடக்கிறது என தகவல் கொடுத்தனர். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் நகைகள், வெள்ளி பாத்திரங்கள், 20,000 ரொக்கம் திருடு போயிருந்தது. பெருங்களத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தண்டனை கடுமையாக இல்லை என்பதே காரணம்.