சேலம் தலைவாசல் அருகே நள்ளிரவில் அதிர்ச்சி | Theft | Salem
சேலம் தலைவாசல் அருகே உள்ள நத்தக்கரை வடக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் அமராவதி. வயது 52. தனியாக வசித்து வருகிறார். அங்குள்ள தனியார் கார் ஷோ ரூமிற்கு கூலி வேலைக்கு செல்கிறார். வியாழனன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு சென்றவர் கதவை தாழிட்டு தூங்கியுள்ளார். இரவு ஒரு மணியளவில் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது
ஏப் 04, 2025